சாம்சங் கேலக்ஸி ஏ 34 5ஜி சிறப்பம்சங்கள் வெளியானது மற்றும் விலை நிலவரம்
சாம்சங் கேலக்ஸி ஏ 34 5 ஜி போனின் (Bis) தளத்தில் மூலம் தெரிய வந்துள்ளது.இது டைமண்ட் சிட்டி 1080 சிப் செட்டாக இருக்கலாம் சாம்சங் பிராண்டிற்காகவே எந்தவித சந்தேகமும் இல்லாமல் மொபைல் ஃபோன்களை வாங்கி பயன்படுத்துவோம் இதில் வரக்கூடிய ஸ்மார்ட் ஃபோன்களை அற்புதமான செயல் திறனுடனும் பிரான் போன்களையும் வாங்குவது வழக்கம்.
அந்நிறுவனம் சாம்சங் கேலக்ஸி ஏ 34 5ஜி அப்படி ஒரு சிறப்பு வாய்ந்த பிராண்டு தான் சாம்சங் .இதில் வரக்கூடிய ஸ்மார்ட் போன்கள் மேம்பட்ட செயல் திறனை கொண்டவை .போனில் மென்பொருள் வசதிகைரேகை ஸ்கேனர் வசதி அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம். சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ 34 5 ஜி மேலும் இந்த இரண்டும் 8 ஜிபி ரேம் வசதி கொண்டதாக உள்ளது. சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட் போனைஅந்நிறுவனம் இந்தியா சந்தையில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. போனை மிகவும் மலிவு விலையிலான சாங் சாம்சங் ஃபோன் பிரியர் போன் பிரியர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். சாம்சங் நிறுவனம் சமீபத்திய அறிக்கைப்படி விரைவில் இந்தியாவில் கேலக்ஸி ஏ 34 5 ஜி ஸ்மார்ட் போனில் 6 ஜிபி ரேம்+ 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டு அறிமுகப்படுத்த உள்ளதாக தெரியவந்துள்ளது .மேலும் இதன் விலை இந்த ரூபாய் மதிப்பில் ரூ 28 ,999 என்பதாக இருக்கும் என்று கூறப்படுகிறது .குறிப்பிட்ட வங்கி கார்டுகள் மூலம் ரூ 3,000 வரை உடனடியாக கேஷ்பேக் பெற்றுக் கொள்ளலாம் .
ஆக இதை இறுதி விலை ரூ. 24, 999( சுமார் $ 300) ஆக கிடைக்கும். என்று கூறப்படுகிறது . மேலும் சாம்சங் ஷாப் பயன்பாட்டின் மூலம் ரூ 1,000 தள்ளுபடி கூப்பன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கேலக்ஸி ஏ 34 5ஜி ஸ்மார்ட் போன் ஆனது 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் பிரிவு ரூ.30,999 என்றும், எட்டு ஜிபி ரேம் + 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட வெர்சனின் விலை ரூ.32,999 ஆகவும் உள்ளது. சாம்சங் பிராண்டில் சிறந்த விலை மலிவான ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்றால் இந்த கேலக்ஸி ஏ 34 5ஜி ஸ்மார்ட் போன் அருமையான தேர்வாக இருக்கும். இது மேலும் 5000mah பேட்டரி மற்றும் 25w பாஸ்ட் சார்ஜிங் மூலம் இயக்கப்படுகிறது.இதன் முன் மற்றும் பின்புற கேமராக்களை பயன்படுத்தி4K 30fps வீடியோக்களை பதிவு செய்ய முடியும். இந்த ஸ்மார்ட் போன் மீடியாடெக் டைமண்ட்சிட்டி 1080 செயலை கொண்டுள்ளது. மேலும் இந்த போனில் 6.6 இன்ச் சூப்பர் AMOLED திரையுடன் 120 ஹெச் ஜெட் ரெப்ரஸ் ரேட் மற்றும் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் மைக்ரோ எஸ் டி கார்டு இஸ் லைட் இருப்பதால் மைக்ரோ எஸ்டி கார்டை பயன்படுத்தி ஸ்டோரேஜ் நீங்கள் அதிகரிக்கலாம்.மேலும் 13 எம்பி செல்பி கேமரா, OIS உடன் 48 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி ஆல்ட்ரேட் கேமரா மற்றும் 5 எம்பி மேக்ரோ கேமரா ஆகியவற்றை கொண்டுள்ளது.
Read more..
Download the Windows 10 Media Creation Tool
windows 11 update issues – windows 10 update problems